Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, August 16, 2023

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை விரைந்து நடத்திடுக - ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

 

தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை விரைந்து நடத்திட வேண்டும்,6,7,8 வகுப்புகளில் கூடுதல் பணியிடங்களை வழங்க வேண்டும்,  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான அரசாணை பணியினை விரைவு படுத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை






No comments:

Post a Comment

LightBlog