அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS - Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் சிற்றுண்டி உணவின் விவரம்:
திங்கட்கிழமை – ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
செவ்வாய் கிழமை – ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி.
புதன் கிழமை – ரவா பொங்கல் , வெண் பொங்கல் + காய்கறி சாம்பார்.
வியாழக்கிழமை – ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளிக்கிழமை – ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி ஆகியவை வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் சிறு தானியங்களால் ஆன உணவை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சரின் இந்த காலை உணவு திட்டம் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment