TET EXAM அனுமதிக்கு பின்வரும் சான்றிதழ்களை அலுவலகத்தில்
ஒப்படைக்கும் வரிசை முறைகள்
1. ஆசிரியரின் விண்ணப்பம் தலைமையாசிரியர் பரிந்துரையுடன்
2.ஆசிரியரின் சுயவிவரப்படிவம்
3.சான்று
4.மாவட்டக்கல்வி அலுவலரின் நியமன ஆணை நகல்
5.பணிவரன்முறை ஆணை நகல்
6.தகுதிகாண் பருவம் ஆணை நகல்
7. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்
8.10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
9. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்
10.12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
11. D.Ted மதிப்பெண் சான்றிதழ் நகல்
12. D.Ted மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல் 13.இளங்கலை பட்டம் பெற்றதன் அனுமதி நகல்
14. இளங்கலை பட்டம் சான்றிதழ் நகல்
15.இளங்கலை பட்டம் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
16. பி.எட் பட்டம் பெற்றதன் அனுமதி நகல்
17.பி.எட் பட்டம் சான்றிதழ் நகல்
18. பி.எட் பட்டம் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
19. முதுகலைப் பட்டம் பெற்றதன் அனுமதி நகல்
20. முதுகலை பட்டம் சான்றிதழ் நகல்
21. முதுகலைப் பட்டம் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
22. மேற்கண்ட அனைத்து சான்றிதழும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதன் நகல்கள்
23.தேர்வாணை அறிவிக்கையின் முதல் பக்க நகல்
No comments:
Post a Comment