MBC - DC Girls Scholarship : 2025-26 - ஆம் ஆண்டில் TN.PFTS Portal வழியாக செயல்படுத்துவது - DEE Proceedings - Asiriyar.Net

Saturday, September 6, 2025

MBC - DC Girls Scholarship : 2025-26 - ஆம் ஆண்டில் TN.PFTS Portal வழியாக செயல்படுத்துவது - DEE Proceedings

 




மிகப்பிற்படுத்தப்பட்டோர் ( ம ) சீர்மரபினர் நலம் - கிராமப்புறப் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு பரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் ( ம ) சீர்மரபினர் மாணவியர்கள் கல்வி கற்பதில் இடை நிறுத்தம் இன்றி பயில ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2025-26 - ஆம் ஆண்டில் TN.PFTS Portal வழியாக செயல்படுத்துவது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Click Here to Download - DEE - MBC - DC Girls Scholarship - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad