Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, January 16, 2025

G.O.Ms.No.05 - பசுமைப் பள்ளித் திட்டம் - 100 அரசுப் பள்ளிகளுக்கு தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு - Schools List & அரசாணை

 




2024-2025-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.


இதன்படி, 100 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இதற்காக, பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ. 20 கோடியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Click Here to Download - G.O.Ms.No.05 - பசுமைப் பள்ளித் திட்டம் - 100  Schools List & அரசாணை - Pdf




No comments:

Post a Comment

LightBlog