பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் Muzaffarpur, இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள் மீது மரக்கிளை முறிந்து விழுந்த விபத்தில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியரோடு உடன் பணிபுரியும் ஆசிரியையும் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றனர். அப்போது, கண்டெய்னர் லாரி சாலையோர மரத்தின் மீது மோதியதில் கிளை முறிந்து இருவர் மீதும் விழுந்தது.
இதில் நிகழ்விடத்திலேயே ஆசிரியை விஷாகா உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.
No comments:
Post a Comment