பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு. 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, பிப்ரவரி 25 முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - DGE - 10th Practical Exam Dates - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment