மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர் கற்றல் ஆய்வு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link, பள்ளி தலைமை ஆசிரியரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மற்றும் SOP document, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தெரிவித்து மாணவர் கற்றல் ஆய்வு நடத்திட உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த மாதத்திற்கான மாணவர் கற்றல் ஆய்வு Google Meet மூலம் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3 & 5 ஆம் வகுப்பு கற்றல் ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர் - மாவட்ட வாரியாக
No comments:
Post a Comment