ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்க திட்டம்
ஜாக்டோ-ஜியோ* மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்
04/02/2025 மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் - திருச்சி
06/02/2025 மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
14/02/2025 வட்ட அளவில் மாலை நேர ஆர்ப்பாட்டம்
25/02/2025
மாவட்ட த்தலைநகரில் மறியல் போராட்டம்
*ஜாக்டோ-ஜியோ*
No comments:
Post a Comment