Timeline for Completion of UDISE+ Works
🪷 Sent to Dropbox by school : 22.01.2025`
🪷 Importing of students by school : 27.01.2025
🪷 New students data uploading : 03.02.2025
🪷 Missing students handover to BRC : 10.02.2025
🪷 Updating of students profile : 17.02.2025
DISE + தளத்தில் முக்கியப் பணி
நமது பள்ளியில் நடப்பு 2024-25 கல்வியாண்டில் பயின்று TC பெற்றுக் கொள்ளாமல் தற்போது வேறு பள்ளியில் படித்துக் கொண்டுள்ள ஒரு சில மாணவர்கள் பெயர்கள் நமது பள்ளியிலேயே இருக்க வாய்ப்புண்டு.
அவர்களை 22.01.2025க்குள் Drop Box க்கு அனுப்ப வேண்டும்.
அதே போல் வேறு பள்ளியில் இருந்து வந்து நமது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் விவரங்கள் Drop Box-ல் இருப்பின் அவர்களை நமது பள்ளிக்கு 27.01.2025க்குள் Export செய்திட வேண்டும்.
வேறு மாநில மாணவர்கள் நமது பள்ளியில் சேர்ந்திருந்தால் அவர்களை ஈர்த்தல் தொடர்பாக BRC ஐ தொடர்பு கொள்ளவும்.
Missing மாணவர்கள் இருப்பின் 10.02.2025க்குள் BRC க்கு தெரிவிப்பது அவசியம்.
அடுத்த ஒரு வாரம் 10.02.2025 முதல் 17.02.2025க்குள் நமது பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும்
- General Profile &
- Enrolment Profile &
- Facility Profile
ஆகிய விவரங்கள் UDISE + தளத்தில் Update செய்யப்பட வேண்டும்.
தகவல் சேகரிப்பு பணி பெற்றோர் ஆசிரியர்கள் நிலையில் இருந்தால் என்ன செய்வார்கள்.
ReplyDelete