100 ஆண்டுகள் கடந்து இருக்கும் அரசு பள்ளிகளின் விவரங்கள் - Schools List - All Districts - Asiriyar.Net

Thursday, January 23, 2025

100 ஆண்டுகள் கடந்து இருக்கும் அரசு பள்ளிகளின் விவரங்கள் - Schools List - All Districts

 




100 ஆண்டுகளை கடந்து நிற்கும் 2,238 அரசு பள்ளிகள்- திருவிழாவாக கொண்டாடும் கல்வித்துறை


100 ஆண்டுகள் கடந்து இருக்கும் அரசு பள்ளிகளின் விவரங்களை எடுத்து, அந்த பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவாக அதை கொண்டாட கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.


அதன்படி, தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்பட 2,238 அரசு பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்து இருக்கின்றன.


Click Here to Download - 100 Years Celebrating Schools List - All Districts - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad