Inservice Training முகாமை வேறு தேதிக்கு மாற்ற ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை - Asiriyar.Net

Sunday, January 19, 2025

Inservice Training முகாமை வேறு தேதிக்கு மாற்ற ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

 

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழகம் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை


சென்னை மாவட்டத்தில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 20 ஆம் தேதி முதல் 24 ஆம்  தேதி வரை நடைபெறவுள்ள Inservice Training முகாமை திருப்புதல் தேர்வு நடைபெறும் காரணத்தினால் வேறு தேதிக்கு  மாற்றிவைக்க வேண்டி இயக்குநர் ,இணைஇயக்குநர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோருக்கு   பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது





No comments:

Post a Comment

Post Top Ad