8th Pay Commission - ஊதியக்குழுவில் வருகிறது அதிரடி மாற்றம் - Asiriyar.Net

Sunday, January 19, 2025

8th Pay Commission - ஊதியக்குழுவில் வருகிறது அதிரடி மாற்றம்

 



1.ஆண்டு ஊதிய உயர்வு,DA  ஒரே நிலையில் கொண்டுவரப்படும்.


2. ஜனவரி 01 அன்று தங்களுடைய B.PAY புதிய புள்ளிவிபர அட்டவனையின் படி தானே மாற்றிக்கெண்டு கணக்கீடு செய்யப்படும்.


3. DA நிலுவை தொகை இனி கிடையாது.


4. இனி மாநிலஅரசு ஊதிய முறை உடனே அறிவிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.(நிலுவைத் தொகை கோர முடியாது)


5. இந்த முறைப்படி மூத்தோர் இளையோர் நிலை முற்றிலும் அகற்றப்பட உள்ளது.


6. தேர்வுநிலை - சிறப்புநிலை அதிரடி மாற்றம்.


7. P.Pay, SA அகற்றப்பட உள்ளது.


8. இனி Jan 01 தேதி மட்டும் DA+ஆண்டு ஊதிய உயர்வு  ஒரே நிலை மட்டுமே (ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே DA)


9. பழைய IT முறை நீக்கம்.


10. புதிய முறை IT யில் PART 1 , PART 2 முறை அமுல்படுத்த உள்ளது.


11. இந்த முறையின் மூலம் மாநில அரசு ஊழியர்கள் பார்வை மத்திய அரசு மேல் எதிர்பார்க்கும் நிலை வரும்.


12. இனி 6 மாதம் தகவல் இன்றி வரா அரசுஊழியர்கள் பதவி நீக்கப்படும்.


13. இம் முறையில் பதவி உயர்வு விரும்பாத அரசு ஊழியர் (நிரந்தரமாக) ஊதியபுள்ளி நிலை மாற்றம் பெறலாம்.


14. இந்த நிலையில் நமக்கு ரூபாய் 8000- 26000 வரை அடிப்படை ஊதியத்தில் உயர வாய்ப்புள்ளது.



2 comments:

  1. அடேங்கப்பா இன்னைக்கு என்ன மத்திய அரசு என குறிப்பிட்ட உள்ளீர்கள்!!! நல்ல புத்தி வந்து விட்டதா? ?

    ReplyDelete
  2. உண்மையாகவா?

    ReplyDelete

Post Top Ad