3296 Teachers & Non - Teaching Staffs - Pay Continuation Order Upto 31.01.2025 - Orders Issued - Asiriyar.Net

Thursday, January 16, 2025

3296 Teachers & Non - Teaching Staffs - Pay Continuation Order Upto 31.01.2025 - Orders Issued

 





பள்ளிக்கல்வி 2009-2010 மற்றும் 2011-2012-ஆம் ஆண்டுகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், 544 ஆய்வக உதவியாளர்கள் மற்றும் 344 இளநிலை உதவியாளர்கள் ஆக மொத்தம் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 01.06.2024 முதல் 30.11.2024 வரை ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டது 01.12.2024 முதல் 31.01.2025 வரை 2 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பானை (Pay Authorization) வழங்குதல் – தொடர்பாக.


Click Here to Download - 3296 Teachers & Non - Teaching Staffs - Pay Continuation Order Upto 31.01.2025 - Orders - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad