மத்திய அரசு ஊழியர்களுக்கு எட்டாவது ஊதியக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் குழுவானது தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வானது அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment