பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - Asiriyar.Net

Wednesday, February 7, 2024

பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

 



கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..


துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை..


1,000 ஆசிரியர்களும் இந்த ஆண்டு தேர்வு பணிகளில் இருந்து விடுவிப்பு.


No comments:

Post a Comment

Post Top Ad