எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது ; யாரும் கவலைப்பட வேண்டாம் ;
உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
மேலும் இது சார்ந்து ஆசிரியர் சங்கங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்றும் கூறியுள்ளார்
No comments:
Post a Comment