நாளை* 6/9/25 புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் *பணி நியமன ஆணை* அந்த அந்த மாவட்ட CEO office இல் பெற உள்ளார்கள்...
அவர்களுக்கு *வாழ்த்துகள்* 💐💐💐
அவர்கள் 8/9/25 *திங்கள் கிழமை பணி ஏற்பு செய்ய* உள்ளார்கள் 🙏
*அது சார்ந்த பதிவுகள்* ...
1) தங்களின் பள்ளியில் *காலிப் பணியிடங்கள்* இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
2) *மருத்துவ தகுதிச் சான்றிதழ்* கொண்டு வருவார்கள் ( படிவம் இணைத்துள்ளேன்)
3) இவர்கள் அனைவரும் *TET qualified* , *TRB exam* மூலம் தான் நியமனம்..
சான்றிதழ்களை TRB verify செய்து இருக்கும்...
இருப்பினும்...
( நியமன ஆணையில் சார்ந்த தலைமை ஆசிரியர் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள் என்று இருக்கும்)
4) பணி ஏற்கும் போது *appointment order, joining request letter போதும்*
( அனுப்புநர்
பெறுநர்
தலைமை ஆசிரியர்...
பொருள்...
பணி ஏற்க அனுமதி....
Etc...
கையால் எழுதினால் கூட போதும்)
5) *joining report நீங்க CEO DEO office அனுப்ப வேண்டும்* ...
முதல் நாளில் இது மட்டும் போதும்..
6) ஒன்றுக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பின்...
வர வர அவர்களின் பெயரை எழுதிக் கொள்ளலாம்..
முதலில் பணி ஏற்பவர் தான் senior என கிடையாது...
( TRB ranking ( different subjects ஆக இருந்தாலும்) படி தான் seniority) அடுத்த மாதம் சரி செய்து எழுதி விடலாம்...
தற்போதைக்கு இவை மட்டுமே...
இனி வரும் நாட்களில்...
7) IFHRMS I'd create செய்ய வேண்டும்...
தற்போது IFHRMS I'd create செய்யும் போதே CPS number generate ஆகி விடும் ( தனியே CPS விண்ணப்பிக்க தேவையில்லை).
( ஏற்கனவே அரசு பணியாளர் எனில் அதே number பயன்படுத்தி கொள்ளலாம்)
8) Bank account வேண்டும் ( GOVT MOU signed bank ( SBI/BOB/ IOB / canara Bank/ etc.. )ஆக இருப்பது நன்று.. insurance coverage கிடைக்கும் ...
Front page xerox copy needed.
9) PAN , Aadhar, family details, nominee, education qualification details... Xerox copy வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ( IFHRMS I'd create செய்ய தேவைப்படும்)
10) spouse already govt employed எனில் NHIS deduction வேண்டாம்...
இல்லை என்றால் NHIS deduction IFHRMS செய்து விடலாம்.
New card க்கு கருவூலத்தில் விண்ணப்பிக்க வேண்டும் ( பிடித்தம் இப்போதே செய்யலாம் Card/number வந்த பிறகு தான் பிடித்தம் என்று இல்லை)
11) pay பெற்றுத்தர தனி order எதுவும் வராது...
8/9/25 முதல் ஊதியம் பெற்று வழங்கலாம்...
SR opening...
Genuineness....
IFHRMS new I'd creation...
சார்ந்த பதிவுகள் ஒவ்வொன்றாக பகிர்கிறேன் 😊
சிலருக்கு ஏற்கனவே பள்ளி சூழல் தெரிந்து இருக்கும்...
பலருக்கு இது முதல்/ *புதிய அனுபவமாக* இருக்கலாம்...
பல்வேறு கனவுகளுடன் *பல ஆண்டுகளாக* நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அவர்கள் *பணி ஏற்பு* செய்கிறார்கள் 💐💐💐..
புதிய பள்ளி
புதிய ஊர்...
பலருக்கு
புதிய மாவட்டம்....
என புதிய சூழ்நிலையில் அவர்கள்....
அவர்களுக்கு
வழிகாட்டி நல்வழியில் அன்புடன் கொண்டு செல்வது நமது அனைவரின் கடமையாகும் 👍🙏...
தீபாவளிக்கு/திருவிழாவிற்கு மட்டுமே புதிய ஆடைகள் கிடைக்கும்
பல குழந்தைகளைப் போல..
🤪
பல பள்ளிகளில் புதிய " *நியமனம்* " என்றால் மட்டுமே எங்களுக்கு ( புதிய )
ஆசிரியர்கள் கிடைப்பார்கள்
என *ஏங்கிய*
நமது குழந்தைகளுக்கு
*புதிய ஆசிரியர்கள்* கிடைத்து உள்ளார்கள் 🤗...
*வாழ்த்துகள்* .....
நாம் அவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டுவோம்
அவர்கள் நமது குழந்தைகளை " *சிறப்பாக வழி* *நடத்துவார்கள்* "...
மகிழ்வுடன்....
*க.செல்வக்குமார்*
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை மாவட்டம்
5/9/25
No comments:
Post a Comment