விரைவில் ஆசிரியர்கள் நியமனம்
" TRB மூலம் 6,000 ஆசிரியர்களை நியமிக்க தேர்வுகள் நடந்துள்ளன.
கடந்தாண்டு நவம்பரில் 3,198 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க இருந்த நிலையில் , நீதிமன்ற வழக்கினால் அப்பணி தாமதம் ஆகியுள்ளது வரும் 21 ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது .
நல்ல தீர்ப்பு கிடைத்து நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் "
-சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்
கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கே அரசு தரப்பில் யாரும் வரவில்லை,7 ஆம் தேதி அரசு தரப்பில் 4 ஆம் வரமுடியவில்லை என மன்னிப்பு மட்டும் நீதிபதியிடம் கேட்ட உள்ளனர், 2% அமைச்சு பணியாளர்கள் எந்த பதிலும் சொல்லாமல்,அதாவது Direct Recurement ல் ஒரு சிறு கருத்து கூறி stay வெக்கட் பற்றி கூட பேசவில்லை இது BT /BRTE மிக மனம் வருத்தம் தரக்கூடிய செயலாக அரசு தரப்பு அதிகாரிகள் செய்துள்ளனர். இங்கே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் CASE LIST ஆகவில்லை என தவறான கூற்று முன்வைக்கிறார்,பிரஸ் மீட்ல் சரி சட்டப்பேரவையிலும் சரி, விரைவில் விரைவில்
ReplyDelete