+ 2 துணைத் தேர்வுக்கான செய்திக்குறிப்பு மற்றும் துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு! - Asiriyar.Net

Wednesday, May 8, 2024

+ 2 துணைத் தேர்வுக்கான செய்திக்குறிப்பு மற்றும் துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

 
நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( 42 ) துணைத் தேர்வுகளுக்கு மார்ச் 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும் , விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் , இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


Click Here to Download - DGE - Supplementary Exam Instructions & Schedule - Director Letter - PdfPost Top Ad