பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் கோப்புகளை பராமரித்தல் & அழித்தல் - DSE & DEE Proceedings - Asiriyar.Net

Saturday, May 25, 2024

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் கோப்புகளை பராமரித்தல் & அழித்தல் - DSE & DEE Proceedings

 
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலில் வகுத்துரைக்கப்பட்டுள்ளவாறு கோப்புகளை கையாளும் முறையை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டிய நிலையில் , பல்வேறு அலுவலகங்களில் பதிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமலும் , முடிவுற்ற கோப்புகளை உரிய காலக்கெடுவிற்கு பின் அழிக்காமலும் கோப்புகள் தேங்கிய நிலை காணப்படுகிறது.


 இவ்வாறான நிலையில் , முறையான அலுவலக நிர்வாகத்தினை செயல்படுத்திட ஏதுவாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றனClick Here to Download - Destruction of Office Files - DSE & DEE Proceedings - Pdf

Post Top Ad