"பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பயணிக்கலாம்" - போக்குவரத்து துறை அறிவிப்பு. - Asiriyar.Net

Wednesday, May 29, 2024

"பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பயணிக்கலாம்" - போக்குவரத்து துறை அறிவிப்பு.

 
 "புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை  காட்டி பயணிக்கலாம்" என போக்குவரத்து துறை அறிவிப்பு.


*மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது


*மாணவர்களின் விவரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்


*கோடைவிடுமுறை முடிந்து, ஜூன் 6ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் போக்குவரத்து துறை அறிவிப்பு


Post Top Ad