EMIS 2024 - 2025 Students New Admission Steps - Asiriyar.Net

Saturday, May 25, 2024

EMIS 2024 - 2025 Students New Admission Steps

 




*EMIS NEW UPDATE*

*EMIS UPDATE STUDENTS ADMISSION*

 *AY-2024-25 NEW METHOD*


தங்கள் பள்ளிகளில் கடந்த *ஏப்ரல் மாதத்தில் ADMISSION CAMPAIGN Option* மூலம் தற்காலிகமாக முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களை CAMPAIGN LIST யை பயன்படுத்தி 2024-25ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் முறையாக ADMISSION செய்துகொள்ள Option Enable செய்யப்பட்டுள்ளது


AY 2024 - 2025 NEW ADMISSION STEPS


👇👇👇


👉 SCHOOL EMIS

👉 STUDENT ADMISSION

👉 CAMPAIGN

👉 ADMIT

👉 Academic Year 2024 - 2025

👉 VERIFY MOBILE NUMBER

👉 GET OTP

👉 SUBMIT......👍



No comments:

Post a Comment

Post Top Ad