அரசு ஊழியர்களின் ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை - CM Cell Reply - Asiriyar.Net

Sunday, May 19, 2024

அரசு ஊழியர்களின் ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை - CM Cell Reply

 

அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது. ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்!Post Top Ad