புதுச்சேரி - பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு - Asiriyar.Net

Friday, May 31, 2024

புதுச்சேரி - பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

 
புதுச்சேரி; புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.Post Top Ad