சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு விருதுகள் 2024 - Govt Letter - Asiriyar.Net

Sunday, May 26, 2024

சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு விருதுகள் 2024 - Govt Letter

 
சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசு (ம) சான்று வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்று வழங்கப்படும்.Click Here to Download - சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு விருதுகள் 2024 - Govt Letter - Pdf

Post Top Ad