பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Thursday, May 23, 2024

பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க உத்தரவு - Director Proceedings

 
2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அவர்களால் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பார்வை 2 ல் காணும் அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


31.05.2024க்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


Click Here to Download - DSE - Book and Note Distribution - Director Proceedings - - Pdf
Post Top Ad