TN EMIS Website முடங்கியது. - Asiriyar.Net

Tuesday, May 14, 2024

TN EMIS Website முடங்கியது.

 




*TN EMIS  Website முற்றிலும் முடங்கியுள்ளது.*



*மாணவர் செல்பேசி எண் சரிபார்த்தல், மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் இடமாறுதலுக்கு விண்ணப்பித்தல் பணிகள் பாதிப்பு .*


EMIS வலைதளத்தில் தற்போது மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் எடுக்கும் பணியும் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்களை சரி பார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

 தமிழகம் முழுதும் ஒரே வேளையில் அனைத்து வகையான பள்ளிகளும் இதனை மேற்கொண்டு வருவதால்  EMIS வலைத்தளம் தற்போது மிகவும் மெதுவாக செயல்படுகிறது. 


எனவே ஆசிரியர்கள் சற்று பொறுமை காத்து இப்பணிகளை மேற்கொண்டால் அனைத்து ஆசிரியர்களும் இப்பணிகளை மூடிக்க ஏதுவாக இருக்கும்


இதை அதிகாரிகள் கருத்தினில் கொண்டு அதை விரைவில் சரி செய்து பிறகு பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்  


No comments:

Post a Comment

Post Top Ad