Income Tax - IFHRMS ல் தற்போது Old / New Regime தற்போது தேர்வு செய்து மாற்றம் செய்ய இயலுமா? - Asiriyar.Net

Sunday, May 12, 2024

Income Tax - IFHRMS ல் தற்போது Old / New Regime தற்போது தேர்வு செய்து மாற்றம் செய்ய இயலுமா?

 



IFHRM ல் ஏற்கனவே old / new தேர்வு செய்தவர்கள் களஞ்சியம் app ல் மாற்றம் செய்ய option வருகிறது என்று old / new மாற்ற முயற்சிக்க வேண்டாம் .pan number கட்டாயம் update செய்ய வேண்டும் - தகவல்*


களஞ்சியம் app ல் ஏற்கனவே Tax Type தேர்வு செய்ய மறந்தவர்கள் மட்டுமே தற்போது old / new  மாற்றிக்கொள்ள வாய்ப்பு வளங்கப்பட்டுள்ளது. 


ஆனால் ஏற்கனவே old / new தேர்வு செய்தவர்கள் களஞ்சியம் app ல் மாற்றம் செய்ய option வருகிறது என்று old / new மாற்ற முயற்சிக்க வேண்டாம் . 


ஏனெனில் அப்படி மாற்றிய சிலருக்கு கீழே உள்ளது போல error வருகிறது . 


pan number கட்டாயம் update செய்ய வேண்டும் . இல்லையென்றால் 20% special tax என்று தகவல் . 


No comments:

Post a Comment

Post Top Ad