Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, March 15, 2024

தமிழ்நாட்டில் புதியதாக 4 மாநராட்சிகள் அறிவிப்பு

 



புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி நகராட்சிகளை, மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

புதிய மாநகராட்சிகளை அமைத்துருவாக்கவும், நடைமுறைகளை தொடங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு


நகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து தரம் உயர்த்த முடிவு





புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி

திருவண்ணாமலை நகராட்சி, 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி







No comments:

Post a Comment

LightBlog