தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு - CEO Letter - Asiriyar.Net

Wednesday, March 27, 2024

தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு - CEO Letter

 

2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் சார்பாக வாக்கு சாவடி அலுவலர்களாக நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது. இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 24/03/2024 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும், அவர்களிடம் எழுத்து மூலம் விளக்கம் பெற்று அனுப்பிடவும் பார்வையில் காணும் செயல்முறை ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மேற்குறிப்பிட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு கீழ்க்கண்ட இடங்களில் 28/03/2024 மதியம் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் அனைவரும் தவறாது பயிற்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.










No comments:

Post a Comment

Post Top Ad