G.O 692 - Tamilnadu Public Holidays List - 2024 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 26, 2024

G.O 692 - Tamilnadu Public Holidays List - 2024

 

தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் பட்டியல் - 2024



 மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது -1 , 20-25-26 - ஆம் எண் அறிவிக்கையின்படி 1881 - ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் ( மத்தியச் XXVI / 1881 ) 25 - ஆம் பிரிவில் " விளக்கம் " என்பதன் கீழ் , பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட " ஞாயிற்றுக் கிழமைகளுடன் " பின்வரும் நாட்களும் , 2024 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது


G.O NO : 692 , Date : 09.11.2023





G.O-692- 2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை  அரசாணையை டவுன்லோட் செய்ய கீழே உள்ள link - ஐ கிளிக் செய்யவும்


Click Here to Download - G.O 692 - Tamilnadu Public Holidays List  2024 - Full G.O - Pdf



Post Top Ad