வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்களுக்கான 12 வகையான மாற்று அடையாள ஆவணங்கள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 25, 2024

வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்களுக்கான 12 வகையான மாற்று அடையாள ஆவணங்கள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு

 
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளர்களுக்கான 12 வகையான மாற்று புகைப்பட அடையாள ஆவணங்கள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 590, நாள்: 25-03-2024


வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


 வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர் , வாக்குப் பதிவு நாள் , நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் . மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து ( 5 ) நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும்.


 வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு  . அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.


Click Here to Download - 12 Types of Alternative Photo ID Documents for Voters Unable to Provide Voter Photo ID Card - PdfPost Top Ad