பள்ளிக் கல்வித்துறை
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2023-24
2024 மார்ச் மாதம் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டக் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்துவது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்
தேர்வு நடைபெறும் நாள்
2024 மார்ச் மாதம் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
Click Here to Download - NILP Assessment (17.03.2024) - Instructions - Pdf
No comments:
Post a Comment