தேர்தல் பணி - விண்ணப்பம் சமர்பிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 21, 2024

தேர்தல் பணி - விண்ணப்பம் சமர்பிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - CEO Proceedings

 

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு , தேர்தல் பணியாற்ற பள்ளி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. ஆனால் நாளது தேதிவரை பல பள்ளிகளிடமிருந்து விண்ணப்பம் பெறப்படவில்லை எனத் தெரியவருகிறது.


 எனவே ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் தேர்தல் விண்ணப்ப படிவங்களை ஒப்படைக்காத அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக 22.03.2024 முற்பகல் 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 அவ்வாறு ஒப்படைக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .Post Top Ad