G.O 65 - விபத்தில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் - அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 14, 2024

G.O 65 - விபத்தில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் - அரசாணை வெளியீடு

 




அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு / பலத்த காயம் / சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் போது ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண்: 65, நாள்: 04-03-2024


G.O. (Ms) No : 65, Dated: 04.03.2024ன் படி,


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக,


* உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ. 1,00,000 

* பலத்த காயம் ஏற்பட்டால் ரூ. 50,000 

* சிறிய காயம் ஏற்பட்டால் ரூ. 50,000  நிவாரணத் தொகை வழங்கப்படும்


Click Here to Download - G.O 65 - Relief  Fund For Injured/Death Stundents Belongs to Govt & Aided School - Pdf








Post Top Ad