Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, April 21, 2026

நீங்கள் தேர்தல் பணி புரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா?





தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் பணி ஆணை பெற்ற பிறகு கீழ்கண்ட இணைய தள இணைப்பு மூலம், நீங்கள் தேர்தல் பணி புரிய உள்ள மாவட்டம், சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி எண் தேர்வு செய்து / டைப் செய்து Google Map click செய்வதன் மூலம், உங்கள் பணிக்கான வாக்குச்சாவடி செல்லும் வழியை 30 வினாடிகளில் அறிந்து கொள்ளலாம்.





No comments:

Post a Comment

LightBlog