தேர்தல் பயிற்சி தேதி மாற்றம் - Asiriyar.Net

Wednesday, March 20, 2024

தேர்தல் பயிற்சி தேதி மாற்றம்

 

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது 


இந்நிலையில் தேர்தலை நடத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் முதல் பயிற்சி வகுப்பானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மார்ச் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது 


ஆனால் அன்று கிறிஸ்தவர்களின் பண்டிகை வருவதால் தேதியை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர் கோரக்கை ஏற்று பயிற்சித் தேவையானது தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதன்படி முதல் பயிற்சி வகுப்பானது மார்ச் 23 சனிக்கிழமை என்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் பயிற்சி வகுப்பு 24/03/2024 ஞாயிற்றுக் கிழமைக்கு  பதிலாக 23/03/2024 சனிக்கிழமை நடைபெறும் - மார்ச் 23 , ஏப்ரல் 7 , 16 , 18 , 19 ம் தேதிகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்




உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தற்போது இயேசுபிரானின் பாடுகளை தியானிக்கும் வகையில் தவசு காலத்தை அனுசரித்து வருகிறார்கள். தவசு காலத்தின் மிக முக்கிய நிகழ்வாக புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது.  அந்த புனித வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்து ஞாயிறு என்று கடைபிடிக்கப்படுகிறது. 


அதே நாளில் இந்திய தேர்தல் ஆணையம் ஆனது தமிழகத்தில் தேர்தல் முதல் பயிற்சி வகுப்பு என அறிவித்துள்ளது



No comments:

Post a Comment

Post Top Ad