G.O 81 - பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - ஆசிரியரிகளின் கடமைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - அரசாணை (15.03.2024) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 18, 2024

G.O 81 - பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - ஆசிரியரிகளின் கடமைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - அரசாணை (15.03.2024)

 




அரசாணை (நிலை) எண்.81


நாள்.15.03.2024


பள்ளிக் கல்வி -பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல்


Click Here to Download - G.O 81 - Student Admission Instructions - Pdf



Post Top Ad