மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 20, 2024

மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 



மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..


1‌ ) வடசென்னை - கலாநிதி வீராசாமி

2) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்

5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்


6) வேலூர் - கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி - அ.மணி

8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை 

9 ) சேலம் - செல்வ கணபதி

10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்


11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா

12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி

13 ) கோவை - கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி

15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி


16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

18 ) பெரம்பலூர் - அருண் நேரு

19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்

20 ) ஈரோடு - பிரகாஷ் 

21 ) ஆரணி - தரணி வேந்தன்




Post Top Ad