Election - PO, P1, P2 & P3 அலுவலர்களுக்கு 04-04-2026 காலை 11.00 மணிமுதல் Online Pre-Assessment - கட்டாயம் முழுமையாக பங்கேற்க வேண்டும் உத்தரவு - Asiriyar.Net

Saturday, April 4, 2026

Election - PO, P1, P2 & P3 அலுவலர்களுக்கு 04-04-2026 காலை 11.00 மணிமுதல் Online Pre-Assessment - கட்டாயம் முழுமையாக பங்கேற்க வேண்டும் உத்தரவு




எதிர்வரும் *சட்டமன்ற தேர்தல் - 2026* யை முன்னிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களாக (PO-1, PO-2 and PO-3) நியமனம் செய்யப்பட்ட நபர்களின் தேர்தல் செயல்முறைகள் குறித்த புரிதலை ஆய்வு செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் *இணையதளம்* வாயிலாக *முன்-மதிப்பீடு தேர்வு (Pre-Assessment Test)*  (04-04-2026) காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரை நடத்த உள்ளது.*

*இந்த முன்-மதிப்பீடு தேர்வு (Pre-Assessment Test) Google Forms மூலம் நடைபெறும்.*
*Pre-Assessment Test தொடங்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் Link பகிரப்படும்.*

Link for Testing : 
_*ID : Same as LIVE*_
_*Password : Test@1234*_
_*OTP : Will receive on LIVE*_


*பங்கேற்பாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே *Smart Phone* மூலம் மேற்படி Pre-Assessment -ல் பங்கேற்கலாம்.*

*அனைத்து  Zonal Officer, PO, PO-1, PO-2 & PO-3 கட்டாயம் இந்த Online Pre-Assessment-ல் முழுமையாக பங்கேற்க வேண்டும்.*

*சம்பந்தப்பட்ட துறை மாவட்ட நிலை அலுவலர்கள் தங்கள் துறையை சார்ந்த அனைவருக்கும் இவ்விவரம் சென்று சேர்வதை உறுதி செய்துகொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது!!!*





No comments:

Post a Comment

Post Top Ad