மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , மாநில அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 01-01-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் , அகவிலைப்படியினை 4 சதவீதம் கூடுதல் உயர்வளித்து கீழே குறிப்பிட்டுள்ளபடி , அனுமதித்து அரசு ஆணையிடுகிறது .
Click Here to Download - G.O 132 - 4% D.A Increase (12.03.2024) - Pdf
No comments:
Post a Comment