தமிழக அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படையை உயர்த்தி அறிவித்துள்ளது இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது
இதன் மூலம் தற்போது 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியானது தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்
No comments:
Post a Comment