தலைமையாசிரியரை மாட்டிவிட நினைத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 1, 2024

தலைமையாசிரியரை மாட்டிவிட நினைத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

 


நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் சீண்டல் என பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான விவகாரத்தில் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது தோழி ஆகிய 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


தலைமை ஆசிரியை மீது பழிவாங்கும் நோக்கத்தில் போலி வீடியோ தயாரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Post Top Ad