உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு - 05.02.2024 விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 5, 2024

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு - 05.02.2024 விவரம்

 இன்று (05.02.2024) உச்ச நீதிமன்றத்தில் 21 ஆவது வழக்காக நம்முடைய உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு வந்தது

அவ்வழக்கில் மாண்பமை நீதியரசர்கள் நீதி வழங்கிய விவரம்


same status quo to be maintained and order notice has been issued to the government


அதாவது
பழைய நடைமுறையே தொடரும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர்களை பணிஇரக்கம் செய்யக்கூடாது மற்றும் இனிவரும் காலங்களில் இதே நிலை தொடர அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அரசுக்கு இரண்டு வார காலத்திற்குள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்! பல அண்டுகளாக உள்ள சிக்கல் மிகத் தெளிவாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.


Click Here to Download - High School HM Promotion Case - Judgement Copy - PdfPost Top Ad