JEE பயிற்சி - விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படும் - SPD Proceedings - Asiriyar.Net

Thursday, December 7, 2023

JEE பயிற்சி - விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படும் - SPD Proceedings

 



JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் - அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களிலும், அதனைத் தொடர்ந்து பள்ளி வேலை நாட்களில் மாலை நேரத்திலும் நடத்துதல் - விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


Click Here to Download - JEE Coaching Proceedings - SPD Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad