NMMS - தேற்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 19, 2023

NMMS - தேற்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

 

2023-2024 - ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை திட்டத் தேர்விற்கு ( NMMS ) 04.12.2023 முதல் 22.12.2023 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.


 இந்நிலையில் தற்சமயம் இத்தேற்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 27.12.2023 வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது .




Post Top Ad