Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, December 28, 2023

பள்ளிகளில் INTERNET CONNECTION பெறும் போது செய்ய வேண்டியவை...

 



அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்  Broadband internet connection பெற்றவுடன் service provider (BSNL,railtel... & etc )ஐ தொடர்பு கொண்டு

1. Static IP address


2. Gateway IP


3. Network mask


பெற்று வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ICT Team Hi-tech lab configure செய்ய இம்மூன்றும் தேவை என்பதால்  இதனை உடன் பெற்று வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது


No comments:

Post a Comment

LightBlog