புதிய ஆசிரியர்கள் - 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 16, 2023

புதிய ஆசிரியர்கள் - 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன. ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் 30-க்குள் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும். இதற்கு பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நடத்த வேண்டும். புதிய விதிமுறைகளை வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை செயலாளர்


Post Top Ad