Hitech Lab - அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி - EMIS Upload Instructions - Asiriyar.Net

Saturday, December 23, 2023

Hitech Lab - அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி - EMIS Upload Instructions

 



அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.


* SMC தீர்மானம் நிறைவேற்றி அவர்களின் ஒப்புதலின் மூலமாகவே இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.


* தங்கள் பள்ளிக்கு இணைய தள கொடுக்கும் நெட்வொர்க் முதலில் கண்டுபிடித்து APPLICATION கொடுக்க வேண்டும்.


* Optic fiber cable மூலமாகவே இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.


* குறைந்தபட்சம் 100 mbps speed இருக்க வேண்டும். அதற்கு மேல் வாங்கி கொள்ளலாம்.


* மாத வாடகையாக 1500 ரூபாய் with GST மட்டுமே வழங்கப்படும். 


* Static IP address கண்டிப்பாக வாங்க வேண்டும்.


* நடுநிலைப் பள்ளிகளுக்கு HITECH LAB வழங்கப்படும்.


* தொடக்கப் பள்ளிகளுக்கு SMART BOARD வழங்கப்படும்.


* Wireless connection வாங்க கூடாது.


* நடுநிலைப் பள்ளிகளில் 3 PHASE EB CONNECTION பெற வேண்டும்.


* பொங்கலுக்கு முன்னர் இணைய தள வசதி ஏற்படுத்த வேண்டும்.


Click Here to Download - Hitech Lab - EMIS Upload Instructions - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad